Thursday, July 15, 2010

திரைகடல் ஓடி...

உறுமீன் வருமென்று காத்திருந்து
இளமை தொலைக்கும் கொக்குகள்
திரவியம் தேடி கூடு சேர்கையில்
அழைத்தது குழந்தை...
வாங்க தாத்தா!

No comments:

Post a Comment