Tuesday, May 18, 2010

வலி

என் விரலில் நெருப்பு பட்டது
அம்மா ஊட்டி விட்டாள்!
நானே உண்ணும் நாள் வந்தது...
அப்போதுதான் வலித்தது
ஆறிய வடு!

1 comment: