Tuesday, December 9, 2008

முழுமதி அவளது முகமாகும்...மெட்டில் பல்லவி...இதோ!

கனவின் வானில் ஊர்வலமா?
மனதில் கானல் கார்வலமா?
இதழ்கள் பூப்பதை விழியில் மறைக்கிறாய் பெண்ணே
பூ உன் வாசம்
சிறை வாசம் செய்வதேன் கண்ணே
இயல்பாய் காற்றை சேர்ந்துவிடு
எந்தன் சுவாசத் தூது இது...
சிறு அரும்பே பூவாய் மாறும் நேரம் இது...

No comments:

Post a Comment