காற்றில் ஒருவித வாசம்
இம்மண்ணின் மைந்தர்கள்
வெளிவிடும் சுவாசம்
எந்தன் கதிரொளி வீசும்
இம்மண்ணின் பெருமையை
காலங்கள் பேசும்!
என் இதழ் இவர் பதம் தொடும்போதும்
பணிவின் கண்ணீர் கர்வம் அணைக்கும்
தாய்மையின் நிரல் இவர் உள்ளம்
இனி எந்தன் முகவரி இவர் பெயர் ஆகும்
வெற்றி எந்தன் வணக்கம்
இம்மண்ணுக்கு என்று உரித்தாகும் நாளும்
No comments:
Post a Comment